By : Oneindia Tamil Video Team
Published : April 26, 2018, 10:22

உபியில் 13 சிறுவர்கள் பலி, டெல்லியில் 400 கர்நாடக விவசயிகள் போராட்டம்

மகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி போராட்டம் நடத்த 400 கர்நாடகா விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். மகதாயி நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களிடையே பிரச்சனை நீடிக்கிறது. கலசா பண்டூரி திட்டத்துக்கு 7.56 டிஎம்சி நீரை கர்நாடகா கேட்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தின் குஷிநகரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது. அப்போது வேகமாக வந்த ரயில் பள்ளி பேருந்து மீது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா