By: Oneindia Tamil Video Team
Published : October 26, 2017, 01:09

மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது-வீடியோ

Subscribe to Oneindia Tamil


தேனி மாவட்டம் கூடலூர் வனப் பகுதியில் ஒருசிலர் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி வனத்துறை அலுவலர்கள் மான் வேட்டையில் ஈடுபடுபவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஊமையன் தொழு கிராமத்தை சேர்ந்த பாண்டி, கோபி, உள்ளிட்ட 5 பேர் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவர அவர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The Forest Department has received information that some of them are engaged in hunting deer in the forest area of ​​Theni district.

 Accordingly, forest officials engaged in the search for the hunters of the deer. Five people, including Pandey, Gopi, from dumb farm, have been arrested and have been arrested by the Forest Department.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா