By : Oneindia Video Tamil Team
Published : November 10, 2018, 03:03
Duration : 00:37
00:37
சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா-வீடியோ
திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த5 லட்சரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவரைகைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் புங்கம்பேடு கார்மேல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்சட்டவிரோதமாக குட்கா ஆன்ஸ் புகையிலை பொருட்கள் பதுக்கிவிற்கப்படுவதாக பொன்னேரி மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜாவிற்கு வந்த தகவலின் பேரில் மீஞ்சூர் போலீசார் அங்கு சென்றுசோதனை மேற்கொண்டபோது வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா ஆன்ஸ் புகையிலை பொருட்கள்இருப்பதை கண்டறிந்த போலீஸார் சௌகார்பேட்டையை சேர்ந்த நிரஞ்சன் என்பவரை கைது செய்து குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..