• search
By : Oneindia Video Tamil Team
Published : February 20, 2019, 06:00
Duration : 01:49

பிப். 26 முதல் அயோத்தி வழக்கில் விசாரணை தொடக்கம்-வீடியோ



யோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரும் பிப்ரவரி 26 முதல் விசாரிக்க உள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் இந்த வழக்கு மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா