By : Oneindia Tamil Video Team
Published : July 11, 2017, 01:15

மர்ம முறையில் உயிரிழந்த மயில்கள்-வீடியோ

கரூர் பசுபதிபாளையம் பகுதியில் மயில்களின் நடமாட்டம் அதிகம் காணப்படும் மேலும்

இந்த மயில்கள் தினமும் அந்த பகுதியிலேயே சுற்றித்திரியும் , நேற்று அந்த பகுதியில்

ஆறு மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா