By: Oneindia Tamil Video Team
Published : February 09, 2018, 06:34

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்த ஒற்றுமையை யாரவது கவனிச்சீங்களா?- வீடியோ

Subscribe to Oneindia Tamil


தென்னாப்பிரிக்காவில் நேற்று முன்தினம் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள், தென்னாப்பிரிக்காவை வென்றன. இரு இந்திய அணிகளும் பல புதிய சாதனைகளைப் புரிந்தன. ஆடவர் அணி 6 போட்டித் தொடரில் மூன்று போட்டிகளில் வென்று 3-0 என முன்னிலை பெற்றது.

மகளிர் அணி 3 போட்டித் தொடரில் இரண்டாவது போட்டியிலும் வென்று 2-0 எனத் தொடரை வென்றது. இந்த இரு அணிகளுக்கும் இடையே ஏழு ஒற்றுமைகள் உள்ளன. அதே நேரத்தில் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா