By: Oneindia Tamil Video Team
Published : May 02, 2017, 04:55

வீட்டின் ஜன்னலை உடைத்து 700 சவரன் நகை கொள்ளை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலத்தை சேர்ந்தவர் விஜயலக்ஷ்மி இவர் தன் கணவர்

இறந்துவிட்டதால், அவர் நடத்திவந்த பழைய இரும்புக்கடை நடத்தி

வந்தார். நேற்று அவர் குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்ற போது

வீட்டின் ஜன்னலை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த

நகையை கொள்ளையடித்து சென்றனர். மேலும் கொள்ளையடித்த 4

மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்து கலக்கிய தமிழக

காவல்துறையினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா