• search
By : Oneindia Video Tamil Team
Published : July 11, 2018, 05:03
Duration : 01:34

2 நாட்களாக சிறுமியை அடைத்து வைத்து வன்புணர்வு செய்தவர்கள் கைது-வீடியோ


மத்தியப்பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு அடுத்தடுத்து 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசும் நீதிமன்றங்களும் கடுமையான தண்டனைகளை விதித்து வருகின்றன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா