By: Oneindia Tamil Video Team
Published : August 12, 2017, 01:29

1 ஓவரில், 6 பேரையும் கிளீன் போல்டு செய்து சாதனை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அந்த 6 பேரையும் கிளீன் போல்டு செய்து சாதனை படைத்துள்ளார் 13 வயதேயான லூக் ராபின்சன்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா