• search
By : Oneindia Video Tamil Team
Published : January 18, 2018, 06:39
Duration : 03:40

3 வருடமாக போக்கு காட்டிய வழக்கு.. முடித்து வைத்த பேஸ்புக் போட்டோ.. அதிர வைத்த கொலை!

கனடா நாட்டில் சரியாக 3 வருடங்களுக்கு முன்பு பிரிட்னி கார்கோல் என்ற 18 வயது பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை போலீஸ் பதிவு செய்து விசாரித்து வந்தது. எவ்வளவு விசாரித்தும், எந்த ஆதாரத்தை தேடியும் போலீசால் இந்த வாழ்க்கை முடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கை கைவிடும் முடிவு வரை போலீஸ் சென்றுள்ளது. ஆனால் அந்த பெண்ணின் தோழி ஒருவர் போட்ட பேஸ்புக் புகைப்படம் மூலம் தற்போது இந்த கொலை வழக்கு மொத்தமாக முடிக்கப்பட்டு இருக்கிறது. கொலையாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்னி கார்கோல் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட போது மிகவும் அதிக போதையில் இருந்துள்ளார். அவரின் கழுத்தை நெரிப்பதற்காக வளையம் ஒன்று பொருத்தப்பட்ட கயிறு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


A Facebook post helps to solve 3 years old murder case. I helps to find killer Cheyenne Rose Antoine who killed Brittney Gargol in Canada. Antoine was sentenced to seven years for murder.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more