By: Oneindia Tamil Video Team
Published : June 16, 2017, 04:42

மோடி மானத்தை வாங்கிய மலையாள கிரிக்கெட் ரசிகர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

வங்கதேசத்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் அடித்து துவம்சம் செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றது இந்தியா.

இந்தியா-வங்கதேசம் நடுவேயான கிரிக்கெட் போட்டியின்போது, மைதானத்தில் அமர்ந்தபடி, மாட்டிறைச்சி தடை தொடர்பாக மோடிக்கு எதிரான பதாகையை தூக்கிப் பிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா