By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2018, 09:08

மோடிக்கு சூனியம் வைத்ததாக அறந்தாங்கி அறிஞர் கைது

காவிரி விவகாரத்தில் நமது கோரிக்கைகள் காதில் விழாத வகையில் பிரதமர் மோடிக்கு சூனியம் வைத்து விட்டதாக கூறி போராடிய அறந்தாங்கி விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆளுங்கட்சி உண்ணாவிரதம், எதிர்க்கட்சிகள் பந்த், மாணவர்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் மறியல்கள், தனிநபர்களின் போராட்டங்கள் என பல வடிவங்களில் எதிர்ப்புகள் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றன.

A farmer was arrested in Aranthangi in protest against Prime Minister Modi. He accused the Prime Minister Modi of not listening to our demands for the formation of Cauvery Management Board.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா