கேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை-வீடியோ

Published : July 19, 2018 01:52 PM (IST)
A legislator designing an invitation card for his daughter
கேரளத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பத்திரிகை மிகவும் வித்தியாசமாக இருந்தது. தானூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர் வி. அப்துல் ரஹிமான். இவரது மகள் ரிஸ்வானாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்துக்கு வராதவர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்த எம்எல்ஏ முடிவு செய்தார்.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 15 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 15 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 16 hours ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 16 hours ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 16 hours ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 1 day ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா