• search
By : Oneindia Video Tamil Team
Published : February 12, 2019, 12:00
Duration : 01:36

வித்தியாசமான புகாருடன் கமிஷனர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு- வீடியோ



"சார்.. என் மூளையை காணோம்" என்று புகார் அளிக்க வந்தவரை கண்டு கோவை போலீசார் ஷாக் ஆகி நின்றுவிட்டனர். கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும். நேற்றும்கூட பிஸியாக இருந்த நேரத்தில் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அவருக்கு 55 வயதிருக்கும்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா