• search
By : Oneindia Video Tamil Team
Published : July 13, 2018, 12:25
Duration : 01:33

2 குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்-வீடியோ

2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பூமலூரை சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவருக்கு 5

வயதில் அர்ஷத் என்ற மகனும் அர்ஷிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில்

சிவரஞ்சனிக்கு கணவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த சிவரஞ்சனி

தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா