• search
By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2018, 07:17

கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்

இத்தாலியில் ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சோபியா ரோபோவிற்கு சவுதியில் குடியுரிமையே வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ரோபோக்களை இசைக்கு ஏற்ப நடனமாட வைக்கும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் 1069 சிறிய அளவிலான ரோபோக்கள் ஒரே இடத்தில் நின்று நடனம் ஆடின. இது உலக சாதனை படைத்தது.

A new Guinness record has been set in Italy for the most number of robots dancing simultaneously, where 1,372 tiny humanoids synced many different moves to music.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more