By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 06:35

ஹாயாக புல்லாங்குழல் வாசித்தபடி படுத்திருந்த நோயாளி!

அமெரிக்காவில் மூளையில் ஆபரேசன் நடந்தபோது, புல்லாங்குழல் வாசித்து மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் 63 வயது பாட்டி ஒருவர். அமெரிக்காவின் டெக்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் அன்னா ஹென்றி ( 63). புல்லாங்குழல் இசைக்கலைஞரான இவருக்கு மூளையில் கட்டி உண்டானது. அன்னாவைச் சோதித்த மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு எனக் கூறிவிட்டனர்.



A patient at a Texas hospital underwent surgery on her brain with her favorite musical instrument in hand: the flute.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா