By : Oneindia Tamil Video Team
Published : April 16, 2018, 06:56

ஆசிபாவுக்கு நீதி ! வலுக்கும் போராட்டம்- வீடியோ

பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமி ஆசிபாவிற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

காஷ்மீரில் 8 வயது ஆஷிபாவை கற்பழித்து கொலை செய்த கயவர்களை தூக்கிலிட வேண்டும் மென இராமநாதபுரத்தில்தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா