• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 06:04
Duration : 01:20

சிறுவனின் மரணத்தை நேரில் பார்த்ததால் மனஅழுத்தத்தில் இளைஞர் தற்கொலை- வீடியோ

ஒரு சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்ததை கண்டு மன அழுத்தத்தில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாக்பூரை சேர்ந்தவர் சவுரப் நாக்புர்கார் (19). இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா