By : Oneindia Tamil Video Team
Published : June 17, 2017, 02:17

கவரிங் நகைகளை திருடிய திருடன் கைது

தங்கநகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடிச்சென்ற சென்ற பங்குராஜா என்ற திருடனை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா