• search
By : Oneindia Video Tamil Team
Published : October 18, 2018, 01:42
Duration : 01:31

சபரிமலையில் போராட்டங்களுக்கு மத்தியில் 18 படி ஏறிய பெண்-வீடியோ



போராட்டக்காரர்களை தாண்டி 18 படிகளில் பெண் ஒருவர் ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது . சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. பெண் பக்தர்களை சபரிமலை கோயிலுக்கு நெருங்க விடாமல் போராட்டக்காரர்கள் அட்டகாசம் செய்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா