By : Oneindia Tamil Video Team
Published : August 04, 2017, 12:27

காவேரி ஆற்றில் ஆடி பெருக்கு கொண்டாட்டம்-வீடியோ

ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு சேலம், கரூர், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஏராளமானோர் காவேரி ஆற்றில் குவிந்தனர். ஆனால் தண்ணீர் வரத்து இல்லாததால் அங்குள்ள மணல்களில் பெண்கள் தங்கள் தாலி கயிறுகளை விட்டுச்சென்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா