By : Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 11:30

அப்துல்கலாம் மணி மண்டபம் நாளை திறப்பு-வீடியோ

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இதனால் ராமேஸ்வரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா