By: Oneindia Tamil Video Team
Published : July 03, 2017, 10:56

பிச்சை எடுத்த காதல் பட நடிகருக்கு உதவிய அபி சரவணன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

காதல் படத்தில் நடித்து ஒரு டயலாக்கில் அனைவரையும் கவர்ந்த நடிகர் பாபு

சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கோவில் வாசலில் பிச்சை எடுத்த சம்பவம் சமூக

வலைத்தளங்களில் வைரலானது இதை பார்த்த நடிகர் அபி சரவணன் அவரை அழைத்து

அவருக்கு தேவையான உடை மற்றும் உணவுகளை வாங்கி கொடுத்து அவருக்கு

படவாய்ப்புகளையும் அளித்துள்ளார்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா