India Today Mood Of the nation 2022 Survey | Oneindia Tamil
Published : January 21, 2022, 09:50
பஞ்சாப் தவிர அனைத்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த செயல்திறன் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.