By: Oneindia Tamil Video Team
Published : May 26, 2017, 10:24

நடிகர்களின் மனு தள்ளுபடி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர
முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது. பத்திரிக்கையாளர்களை
அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகதா காரணத்தால் நீலகிரி குற்றவியல்
நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் நடிகர்களுக்கு பணி இருக்கும் காரணத்தினால்
வர இயலாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா