By: Oneindia Tamil Video Team
Published : September 21, 2017, 06:19

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய் கைது வீடியோ

Subscribe to Oneindia Tamil

அடையாறு பாலத்தில் சொகுசு கார் மோதிய விபத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி உயிர் தப்பினர். இந்த விபத்தின் போது காரை ஓட்டிய நடிகர் ஜெய் மதுபோதையில் இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா