By : Oneindia Tamil Video Team
Published : September 16, 2017, 03:14

கமல் அடடே விளக்கம்

தமிழக முதல்வரை சந்திக்காமல் கேரள முதல்வரை சந்திக்க சென்றதற்கான காரணம் தான் சந்திப்பதற்குள் அந்த பதவிக்கு வேறு நபர் மாறிவிடுவாரோ என்ற பயம்தான் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா