By: Oneindia Tamil Video Team
Published : November 23, 2017, 04:26

அசோக்குமார் இறுதி ஊர்வலத்தில் திரைப்படதுறையினர் பங்கேற்ப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil


கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரைப்படத்துறையினர் கலந்து கொண்டனர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டது. அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் விஷால், அமீர், சமுத்திரகனி, கருணாஸ், ஞானவேல் ராஜா உள்ளிட்ட ஏராளமான திரைப்பட துறையினர் கலந்து கொண்டனர்.

Des : Actor Sasikumar's cousin Ashok Kumar's funeral was attended by filmmakers

Ashok Kumar, a relative of actor, director and producer Sasikumar, committed suicide in the apartment building in Chennai. His body was taken to Madurai, his native post-mortem. Ashok Kumar's funeral was attended by actor Vishal, Ameer, Samuthirakani, Karunas and Gnanavel Raja.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா