By : Oneindia Tamil Video Team
Published : October 10, 2017, 06:09

சின்ன குஷ்புவை பார்க்க ஈரோட்டை திணறடித்த ரசிகர்கள்!-வீடியோ

தனியார் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஹன்சிகாவை பார்க்க ரசிகர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா