By : Oneindia Tamil Video Team
Published : July 19, 2017, 12:35

கமலால் குழப்பத்தில் நடிகை கஸ்தூரி -வீடியோ

நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள திடீர் டிவீட்டுகளால் பலர் குழம்பிப் போய் உள்ளனர். அதில் உள்ள அர்த்தம் என்ன என்று புரியாததால் மண்டை காயுதே என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா