• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 02:07
Duration : 03:30

பிரச்சினையை தட்டிக்கேட்ட லஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாக பேசிவர்கள் மீது புகார்-வீடியோ

ஜீ தமிழ் புகழ் லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் அம்பத்தூர் JC ஆப்பிஸ்க்கு காலை 11:15 மணி அளவில் புகார் அளித்தார். அவர் வசிக்கும் இடத்தில் சுமார் 150 கோடி ரூபாய் முறைகேடு சம்பந்தமாக தட்டி கேட்ட போது

அவரை வெளி ஆட்கள் மூலம் மிரட்டுவதும் ஆபாசா வார்த்தியில் திட்டியதும் சின்ன திரையில் நிகழ்ச்சி தொடர்பளராக பணி செய்ததை கேவலமான வார்த்தையில் பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா