By : Oneindia Video Tamil Team
Published : October 20, 2018, 06:27
Duration : 20:05
20:05
சின்மயிக்காக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன்-வீடியோ
சின்மயி ஏன் திரைத்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு நம்பிக்கை இல்லை என்பதால்தான் அவர் புகார் அளிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், திரைப்ப்டப் பின்னணிப் பாடகி சின்மயி, இயக்குநர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.