By : Oneindia Tamil Video Team
Published : August 07, 2017, 02:33

ஆதிவாசி இளைஞர்களுக்கு ஊர்காவல்படை பணி-வீடியோ

ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் ஆதிவாசி இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்குக்கு ஊர் காவல்படை பணி வழங்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா