By: Oneindia Tamil Video Team
Published : April 24, 2017, 11:33

தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டிய குடிமகன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டின் அருகில் குடிபோதையில்

வந்த அதிமுகவை சேர்ந்த தொண்டர் ஒருவர் தகாத

வார்த்தைகளால் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டி தீர்க்கிறார். மேலும்

அவர் டிடி வி தினகரனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா