By : Oneindia Tamil Video Team
Published : April 26, 2018, 06:50

அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல் போட்டுத்தாக்கும் டிஆர்

அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல், ஆளுநர் ஒரு நடிகர், அவரை இயக்குபவர் பிரதமர் என டி ராஜேந்தர் விளாசியுள்ளார். இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல், ஆளுநர் ஒரு நடிகர், அவரை இயக்குபவர் பிரதமர் என டி ராஜேந்தர் விளாசியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா