By : Oneindia Tamil Video Team
Published : April 17, 2017, 12:32

தமிழக அமைச்சர்கள் முன்ஜாமீன் கேட்டு மனு-வீடியோ

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி

சோதனையின் போது அதிகாரிகளை வேலை செய்யவிடாமல்

தடுத்த அதிமுக அமைச்சர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளதால்

எப்பொழுது கைது செய்வார்கள் என்ற பயத்தில் அதிமுக

அமைச்சர்கள் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா