By: Oneindia Tamil Video Team
Published : April 15, 2017, 12:16

அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு, பயத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஓடிய அமைச்சர்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி

சோதனையின் போது அதிகாரிகளை வேலை செய்யவிடாமல்

தடுத்த அதிமுக அமைச்சர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளதால்

எப்பொழுது கைது செய்வார்கள் என்ற பயத்தில் அதிமுக

அமைச்சர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா