By: Oneindia Tamil Video Team
Published : April 22, 2017, 01:26

ஓபிஸ்-எடப்பாடி இரு அணிகளும் இணைய வேண்டும்,கண்கலங்கிய அமைச்சர்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அதிமுக இரு அணிகளாக பிரிந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது

என்றும், மேலும் ஓபிஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும்

ஒன்றிணைந்து மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்று செல்லூர்

ராஜு கண்கலங்கியபடி கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா