By : Oneindia Tamil Video Team
Published : December 30, 2017, 06:29

நூலிழையில் பெரிய விபத்தில் இருந்து தப்பிய விமானம்

விமானத்தில் தரையிறங்க வந்த ஒரு விமானியின் பயணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர் தரையிறங்க முற்படும் சமயம் அதே நேரத்தில் மற்றொரு விமானம் புறப்பட தயாராகியது.... இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற்றதால் தரையிறங்க கீழ் வந்த விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதிவிட்டு பார்த்தது . அந்த நேரத்தில் விமானியின் யோசனையால் கீழிறங்கிய விமானம் உடனடியாக மீண்டும் மேலே உயர்த்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா