• search
By : Oneindia Video Tamil Team
Published : July 11, 2018, 11:09
Duration : 01:11

அதிகார வரம்பு மீதான மோதல் குறித்து மீண்டும் உச்சநீதி மன்றம் சென்ற கெஜ்ரிவால்- வீடியோ


டெல்லியில் சில துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்குமான அதிகார பிரச்சனையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது, துணை நிலை ஆளுநருக்கு கிடையாது என்ற உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு உன் தீர்ப்பு வழங்கியது.

முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் பிரச்சனை நிலவி வந்தது. முதல்வரின் வரம்பில் துணை ஆளுநர் ஈடுபட்ட பல நடவடிக்கை எடுத்தது பிரச்சனை ஆனது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா