குரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு-வீடியோ

Published : July 19, 2018 12:34 PM (IST)
Age extended to general category from 30 year old to 32 year old
குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு இன்று வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசுப் பணிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என தேர்வுகளை நடத்திவருகிறது. இதில் குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று போட்டித் தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 5 hours ago
    Maldives -க்கு 1500 டன் லிட்டர் Special Water அனுப்பிய China | China - Sri Lanka Deal | Russia Oil
  • 10 hours ago
    Election 2024 | "பணப்பிரச்சினை இருக்கு!"...Nirmala Sitharaman, S Jaishankar ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை? | BJP
  • 10 hours ago
    SRH vs MI Review | One of the Best T20 match | Cricket Analyst Shyam Interview | Oneindia Howzat
  • 10 hours ago
    India மிகப் பெரிய தவறை செய்வதாக Raghuram Rajan விமர்சனம் | Oneindia Tamil
  • 10 hours ago
    Records broken by SRH & MI in IPL History | SRH vs MI | Travis Head | Tilak Varma | IPL 2024
  • 10 hours ago
    RR vs DC Preview | Rajasthan Royals எல்லாத்துலயும் Strong | Cricket Analyst Shyam Interview|Oneindia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா