• search
By : Oneindia Video Tamil Team
Published : July 02, 2019, 11:34
Duration : 02:23

கிரண்பேடியின் சர்ச்சை பேச்சு.. வளர்மதியை விட்டு விளாசித் தள்ளிய அதிமுக!-வீடியோ

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து சர்ச்சை கருத்துக்கூறிய புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வளர்மதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா