• search
By : Oneindia Video Tamil Team
Published : February 23, 2019, 11:12
Duration : 03:18

அதிமுக எம்.பி., ராஜேந்திரன் சாலை விபத்தில் பலி- வீடியோ

விழுப்புரம் அ.தி.மு.க., எம்பி, ராஜேந்திரன் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் சென்ற கார் திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா