By: Oneindia Tamil Video Team
Published : September 19, 2017, 02:35

குடகு ரிசார்ட்டில் புது எம்எல்ஏக்கள் ஒப்பாரி!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சபாநாயகரின் தகுதி நீக்கம் அறிவிப்பு செய்தியை கேட்ட குடகு ரிசார்ட்டில் தஞ்சமடைந்துள்ள முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பலரும் ஓவென ஒப்பாரி வைத்து புலம்பியுள்ளனர். ஆனால் வைட்டமின் 'ப' வந்து சேரும் கவலைப்படாதீங்கப்பா என அந்த டீமின் பிக்பாஸ்தான் ஆறுதல்படுத்தியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா