By: Oneindia Tamil Video Team
Published : August 23, 2017, 11:43

விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

முதல்வர் எடப்பாடியார் அணியில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என தினகரன் கூறியதை நிரூபிக்கும் வகையில் 5 அமைச்சர்கள் எந்த நேரத்திலும் போர்க்கொடி தூக்க தயாராக உள்ளனர் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா