By: Oneindia Tamil Video Team
Published : June 07, 2017, 04:42

சுற்று சுழல் தினம்

Subscribe to Oneindia Tamil

குப்பை இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவோம் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை மாகராட்சியில் நடந்த கூட்டத்தில் கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா