• search
By : Oneindia Video Tamil Team
Published : October 15, 2018, 11:24
Duration : 01:03

மும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் விபரீதம். ஏர் ஹோஸ்டஸ் படுகாயம்- வீடியோ



மும்பையில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் இருந்து கீழே தவறி விழுந்த பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா விமானம் ஏஐ 864 மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் டெல்லிக்கு கிளம்ப தயாரானது. அந்த விமானத்தில் இருந்த 53 வயது பணிப்பெண் விமானத்தின் கதவை மூடும் போது கீழே தவறி விழுந்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா