By: Oneindia Tamil Video Team
Published : July 24, 2017, 11:50

சேலத்தில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலத்தில் ஆக்மே கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது.செவ்வாய்பேட்டை சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, பூனா, கோலாபூர், மஹாராஷ்டிரா, பெங்களூரு, கேரளா, சென்னை, பஞ்சாப், போபால் உட்பட பல மாநிலங்களில் இருந்து 300க்கும் அதிகமான நாய்கள் பங்கேற்றன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா