• search
By : Oneindia Video Tamil Team
Published : February 11, 2019, 05:00
Duration : 03:16

பாஜகவிற்கு எதிராக ஒரே புள்ளியில் இணையும் எதிர்க்கட்சிகள்-வீடியோ

கொல்கத்தாவில் மமதா, உ.பி அரசியல் களத்தில் பிரியங்கா காந்தி, டெல்லியில் சந்திரபாபு நாயுடு என எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், ஒன்றிணைப்பு ஆகியவற்றை பாஜக உற்று நோக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுவானால் 272 என்ற மாயாஜால எண்ணை எட்ட முடியாது என்பதை உணர்ந்த பாஜக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்க தொடங்கியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா